கரூர் மாவட்டம் பாலாமபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கரூர் அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த கரூர் பொதுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜயபாஸ்கர் தனது கட்சி நிர்வாகிகளுடன் தற்போது வீடு வீடாக சென்று தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.இதையும் படியுங்கள் : மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் தர்ணா