தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் கேட்ட கேள்விகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பதில் அளித்தனர்.