நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானைகளை அதி நவீன ட்ரோன்களான THERMAL IMAGING DRONES மூலம் கண்காணிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூடலூர் அருகே முக்கூர் கிராம பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இதனை கண்காணிக்க அதிநவீன இரவு பார்வை வசதி கொண்ட THERMAL IMAGING DRONESஐ பயன்படுத்தும் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையும் படியுங்கள் : நெடுஞ்சாலை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் பெண் காயம்... விபத்து தொடர்பாக புகார் அளிக்க சென்ற அதிமுக நிர்வாகி