தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அம்பலசேரி அரசு பள்ளியை பார்வையிட்ட வெளிநாட்டினருடன், பொதுமக்கள் கலந்துரையாடி புகைப்படம் எடுத்து மகிழந்தனர். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய பெயின்ட் அடித்து, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெளிநாட்டினர் பார்வையிட்டனர்.