கடலூர் சன்னியாசிபேட்டையில் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலுக்கட்டாயமாக கைது, மறியலில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து வரும் போலீசார்,வெள்ள நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் போலீசார், வாகனத்தில் ஏற மறுக்கும் பெண்களை வீட்டிற்கு செல்லுமாறு துரத்தி விடும் பெண்கள்,கலைந்து செல்லுங்கள் அல்லது வாகனத்தில் ஏறுங்கள் என கூறும் போலீசார், ரூ.2000 நிவாரணம் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது,ஏற்கனவே பலர் திருமண மண்டபத்தில் அடைக்க பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் கைது.