தூத்துக்குடி மாவட்டம் குருப்பூர் அருகே அழகப்பபுரம் பள்ளிவாசலில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மும்மதத்தினரும் கலந்து கொண்டனர். பழமை வாய்ந்த பள்ளிவாசலில் முதல் முறையாக நடைபெற்ற நல்லிணக்க ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.