news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி... ஆய்வு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக புகார்
tv

Also Watch

tv

Read this

லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி... ஆய்வு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக புகார்

சரவணம்பட்டி, கோவை

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் சிசிடிவி காட்சி வெளியானது.

கடைகளில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சக்திவேல், உணவு மாதிரிகளை ஆய்வு செய்யாமல் இருப்பதற்கும்,

உணவுப் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்கும் லஞ்சம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயன் என்ற கடைக்காரரிடம் சக்திவேல் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும்,

அதை தர மறுத்ததால் மறுநாள் ரெய்டுக்கு வருவேன் என மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

0
1 hr 2 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved