திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் தர்பூசணி மொத்த வியாபார கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? எலி கடித்த பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.