கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரை பொங்கி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் நேரடியாக வெளியேற்றுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.