ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றின் நீர்வரத்தும் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி விநாடியாக 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று விநாடிக்கு 8 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்தது..