தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் வெள்ளம் ஆரப்பரிக்கிறது,குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்கிறது,குற்றால அருவிகளில் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.