திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். வைசாலி நகரில் ஒரு அடிக்கு மேல் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி பலி