தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை ,காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் ஒரு மணிக்கு மேல் கனமழை கொட்டியது,ஒருமணிநேரம் பெய்த மழையால் சாத்தான்குளம் பஜார் பகுதி முழுவதும் வெள்ளக்காடாகியது ,பஜார் பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் மிதந்து சென்ற வாகனங்கள் .