ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஏராளமான கிராமங்கள், இதுவரை 14 கிராம மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது,14 கிராம மக்கள் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.