பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த ஆணை.தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி வரும்.ஜூலை 2ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்ற வேண்டும்.பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு ரூ.1000 கட்டணம் -உயர்நீதிமன்றம்.இதையும் படியுங்கள் : சீல் அகற்றப்படும் - உயர்நீதிமன்றத்தில் ED பதில்..