செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்றும் விழா மற்றும் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் அக்கட்சியின் பொதுச்செயலாரா புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.