news-tamil-logo

3/19/2026, 8:45:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வஞ்சினிப்பட்டி கிராமத்தில் கண்மாய் மீன்பிடி திருவிழா... மீன்கள் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம்
tv

Also Watch

tv

Read this

வஞ்சினிப்பட்டி கிராமத்தில் கண்மாய் மீன்பிடி திருவிழா... மீன்கள் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம்

வஞ்சினிப்பட்டி, சிவகங்கை

Posted on: Jul 13, 2025 09:55 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டி கிராமத்தில் நடந்த கண்மாய் மீன்பிடி திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கருப்பர் கோயிலில் வழிபாடு நடத்திய பின் மீன்பிடி உபகரணங்களுடன் மக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்தனர்.

கண்மாயில் போதிய அளவு மீன்கள் இல்லாத நிலையில் சிலேபி, குரவை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிலருக்கு கிடைத்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved