சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாகப்பன்பட்டி கிராமத்தில் உள்ள புதுக் கண்மாயில் பாரம்பரிய முறையில் கையால் முடையப்பட்ட ஊத்தா கூடை மூலம் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் பங்கேற்ற நிலையில், கட்லா, ரோகு ,ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.