மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருமுல்லை வாசல் கிராமத்தில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில், அப்பகுதி மீனவர்கள் சீர்வரிசை கொடுத்து மரியாதை செய்தனர். இவ்விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு அவர்கள் சால்வை அணிவித்து மீனவர் கிராமத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.