சென்னை காசிமேடு துறைமுகத்தில் உள்ள மீன் சந்தையில் ஞாயிறு விடுமுறையன்று மீன் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.மீன்கள் விலை சற்று உயர்ந்திருந்த போதும், அதிகாலையில் வருகை தந்த அசைவ பிரியர்கள் சங்கரா, சீலா, வஞ்சிரம், இறால் மற்றும் நண்டு உள்ளிட்ட மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.