திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழாவிற்கு வந்த எம்.எல்.ஏவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.