தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ அப்பகுதி முழுவதும் பரவிய நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னரும் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்ததோடு, துர்நாற்றமும் வீசியதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.இதையும் படியுங்கள் : அனுமதியின்றி கருங்கற்கள் வெட்டி எடுப்பு.. பெண் நில உரிமையாளர் உள்பட 6 பேர் கைது