4 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்.சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் 4 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்.பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் மீட்பு பணிகளை தொடங்குவதில் சிக்கல்.பட்டாசு ஆலை அருகே கண்டெய்னரில் இருந்த பட்டாசு மூல பொருட்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டதோடு.ஆலைக்கு அருகே வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்களையும் அகற்றிய தீயணைப்பு படை.