ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து,மறுசுழற்சிக்கான பிளாஸ்டிக்கை சேகரித்து வைத்திருந்த போது தீவிபத்து,மறுசுழற்சிக்காக தரம் பிடித்து வைத்திருந்த போது தீவிபத்து ஏற்பட்டதால் சேதம்,செல்போன் உற்பத்தியின் போது வீணாகும் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்ட நிலையில் தீவிபத்து.