மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு வெளியே தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.