சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ரத்னா கருத்தரிப்பு மருத்துவமனையின் மாடியில் உள்ள பெயர்ப்பலகை திடீரென பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.