மயிலாடுதுறை நாஞ்சில் நாடு பகுதியில் மர சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.