விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மொகரம் பண்டிகையையொட்டி மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்களால் தீமிதி திருவிழா கொண்டாடப்பட்டது. மொளசூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அல்லாவுக்கு பானகம் படைத்து கரகம் ஏந்தி தீ மிதித்து வழிபட்டனர்.இதையும் படியுங்கள் : இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ரா சிறப்பம்சங்கள்..!