திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. முருகேசன் என்பவர் வீட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், முக்கிய ஆவணங்களும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.