திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மர அறுவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள்,இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாயின. தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.