சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, வன்முறையை தூண்டாமல் படம் எடுக்க வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வன்முறையை சித்தரித்து வெளியாகும் திரைப்படங்கள் மூலம் சிறு குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றார்.