தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருசமூகத்தினரிடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் ,மோதல் ஏற்பட்டு கற்கள், கம்புகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு ,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை.