ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்ற உறுதிபூசுதல் மற்றும் நற்கருணை பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு நவநாள் திருப்பலி மேற்கொண்டனர். பங்கு திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் ஆனந்தம் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.