கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நீட் தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி இந்துமதியின் பெற்றோரை, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் திமுக சார்பில் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.