புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் சாலைகளில் வலம் வரும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.