சென்னை தண்டையார்பேட்டையில் வேலைக்கு செல்லாததை கண்டித்த தந்தையை தீயிட்டு கொளுத்தி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தந்தை சத்திய மூர்த்தியை தீயிட்டு கொளுத்தி கொன்ற தனுஷ்கோடி என்ற இளைஞரை காசிமேடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.