தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.