மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் ஏராளமான பெண்கள் அழகாக கேட் வாக் செய்து பார்வையாளர்களை கவர்ந்தனர். பாண்டி மெரினா பொழுதுபோக்கு மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ராப் பாடலுக்கு ஏற்ப ஒய்யாரமாக நடந்து வந்த பெண்கள், பார்வையாளர்களின் கைத்தட்டல்களை அள்ளினர்.