திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பழுதான டிரான்ஸ்ஃபார்மரை சரி செய்யாததால் நெற்பயிர்கள் கருகியதாகக் கூறி, மின் பகிர்மான அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பச்சூர் சாமகவுண்டனூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் பழுதானதால் கடந்த 25 நாட்களாக மும்முனை மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகளால் மின்மோட்டாரை இயக்க முடியாமல் பயிர்கள் கருகியதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பெண் கூச்சலிட்டதால் தப்பி சென்ற மர்ம நபர்.. பாலியல் தொல்லை குறித்து போலீசில் புகார்