தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத 2-ஆம் கட்டளை வடிகால் வாய்க்காலால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ, அமைச்சர், அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை என்கின்றனர்.இதையும் படியுங்கள் :தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை