திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. புதுப்பேட்டை, கோனப்பட்டு, அக்ரஹாரம், வெலக்கல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்து கொண்டு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.