தொடர்மழை காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வரதமா நதி அணை தனது முழு கொள்ளளவான 67 அடியை எட்டியது.பழனி மற்றும் கொடைக்கானல் பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியிலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.