விழுப்புரத்தில் உள்ள இஎஸ் என்ற தனியார் மருத்துவமனையில் பாண்டியராஜன் என்பவர் உயிரிழப்பு ,சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியராஜன் மரணம்,இன்று டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என மருத்துவமனை தரப்பில் கூறியதாக உறவினர்கள் தகவல் ,விழுப்புரம் - சென்னை சாலையிலும் அவரது உறவினர்கள் தொடர்ந்து மறியல்,போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பாண்டியராஜனின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்.