திருப்பூரில் கர்ப்பிணிக்கு காலாவதியான ORS பவுடர் வழங்கியதாக கூறி தாய் சேய் நல மருத்துவமனையை குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வான்மதி என்ற ஐந்து மாத கர்ப்பிணி அவிநாசி சாலையில் உள்ள மாநகராட்சி டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது கொடுக்கப்பட்ட பவுடர் காலாவதியானதை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதையும் படியுங்கள் :பேருந்து வசதி குறைவாக இருப்பதனால் ஆபத்தான பயணம் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு செல்லும் அவல நிலை..!