செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டதையடுத்து, ஏரியின் மதகுகள் ஓரம் மீனவர்கள் மீன் பிடித்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து ஓய்ந்த நிலையில், அதிகளவில் பெரிய மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் அங்கேயே மீன்களை பிடித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர்.