விருதுநகர் அருகே ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த அதிமுக முன்னாள் நிர்வாகியை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட ரவீந்திரன் அளித்த புகாரில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டார்.