நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி 1 டன் அரளி பூக்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் மனமுருக வழிபாடு நடத்தினர்.இதையும் படியுங்கள் : தீர்த்தகிரி ஈஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்