ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறை நடைபெற்ற இடைத் தேர்தலை விட சுமார் 7 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.