ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி,சந்திரகுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகள் பெற்று வெற்றி,நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 வாக்குகள் மட்டுமே பெற்றார்.