ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் போலீசார் சென்னை வருகை,சீமான் நேரில் ஆஜராக சம்மன் வழங்க உள்ளதாக தகவல்,கருங்கல்பாளையம் போலீசார் ஏற்கனவே சம்மன் அளித்தும் சீமான் நேரில் ஆஜராகவில்லை,சற்று நேரத்தில் சீமான் வீட்டிற்கு நேரில் சென்று சம்மனை வழங்க உள்ள ஈரோடு போலீசார்.வெடிகுண்டு வீசுவேன் என பேசியது தொடர்பாக நேரில் ஆஜராக சம்மன் வழங்க உள்ளனர்.